எமது வகுப்பு அதாவது SMART FRINTHUMB நண்பர்களின் கூட்டு முயற்சியின் காரணமாக தற்போது எமது வகுப்பின் அனைவரும் ஒருத்தருக்கொருத்தர் ஒற்றுமையாக இருப்பது மிகவும் ஆனந்தம் அளிக்கின்றது. கடந்த சில வருடங்களாக எமக்கிடையே சைத்தான் ஏற்படுத்திய அந்த கொடுமையான பிரிவை எல்லாம் வல்ல அல்லா தீர்த்து வைத்துள்ளான்... அல்ஹம்துலில்லாஹ்!!! இனிமேலும் எமக்கிடையில் பிரிவுகளை ஏற்படாமல் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை எப்போதும் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment