Monday

To My Dear DHA Friends

Face Book இல் Closed Group என்பது அனைவருக்குமானதல்ல, உதாரணமாக ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் Closed Group இல் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே இருக்க வேண்டும். ஆனால் 2011 தாருல் ஹசனாத் வகுப்பு என்று சொல்லப்படுகின்ற Group இல் உள்ளவர்களில் சிலர் அந்த பாடசாலைக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து, அதில் upload செய்யப்படும் விடயங்கள் நல்லவை என்றாலும் சில விடயங்கள் தப்பாக உள்ளதை அந்த க்ரூப்பை நடத்துபவர் கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் நாம் முஸ்லிம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

No comments:

Post a Comment