கம்பஹா யு.சி. மைதானத்தில் நடை பெற்ற ஜே.எப் மற்றும் கம்பஹா டிச்ற்றிக் இல் இரண்டாம் இடம் வகிக்கும் ஜெட் லைன்ஸ் இற்கும் இடையிலான போட்டியில் 1-0 என்ற அடிப்படையில் ஜே.எப் தோல்வி அடைந்தது. அனால் இதே அணியிடம் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு எமது அணி 13-0 என்ற அடிப்படையில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
முதல் 45 நிமிடங்களில் இரண்டு அணிக்கும் எந்த கோல்களையும் போட முடியவில்லை. இரண்டாவது பாதியில். Corner Kick ஒன்றை தட்டி விட முயன்ற நபீளின் காலில் பட்டு அது ஒரு அவ்ன் கோல் முறையில் சென்றது.
இந்த போட்டியை பற்றி கருத்து தெரிவித்த பார்வையாளர் முசம்மில், நன்றாக விளையாடியதாகவும், இனிமேல் சிறந்த ஒரு எதிர் காலத்தை நோக்கி எமது அணிய ஸ்திரப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அணியின் பெர்போர்மான்ஸ் ஐ பார்த்த பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர்.
தற்பொழுது, அணியின் புதிய ஜே.சி பற்றி சிந்திக்கும் நேரம் எனவும், புதிதாக போல், ஜே.சி என்பன போன்ற விடயங்களை எடுக்க வேண்டும் எனவும் அணியின் தலைவர் முசம்மில் தெரிவித்தார்.

No comments:
Post a Comment